நான் தன்னிச்சையாக ஆதார் ஓவிடி, கேஒய்சி அல்லது இ-கேஒய்சி அல்லது ஆஃப்லைன் சரிபார்த்தலுக்கு தேர்ந்தெடுக்கிறேன் மற்றும் வங்கிக்கு எனது ஆதார் எண், வர்ச்சுவல் ஐடி,இ- ஆதார், எக்ஸ்எம்எல், மாஸ்க்டு ஆதார் விபரங்கள், டெமோகிராஃபிக் தகவல் அடையாள தகவல், ஆதார் பதிவு செய்த மொபைல் எண், முக அடையாள விபரங்கள் மற்றும்/அல்லது பயோமெட்ரிக் தகவல் (மொத்தத்தில் தகவல்) சமர்ப்பிக்கிறேன்
எனக்கு பேங்க் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளது:
ஆதார் சமர்ப்பித்தல் கட்டாயம் அல்ல மற்றும் கேஒய்சிக்கான மாற்று விருப்பத் தேர்வுகள் உள்ளன மற்றும் ஆதார் தவிர அதிகாரப்பூர்வமான செல்லுபடியான ஆவணங்களுடன் பிசிக்கல் கேஒய்சி மூலமாக உட்பட அடையாளத்தை உறுதிப்படுத்த வழி உள்ளது. அனைத்து விருப்பத்தேர்வுகளும் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இ-கேஒய்சி/அடையாளம் அறிதல்/ ஆஃப்லைன் சரிபார்த்தல் போன்றவற்றுக்காக வங்கியானது சிஐடிஆர் /யுஐடிஏஐ உடன் ஆதார் நம்பர் மற்றும்/ அல்லது பயோமெட்ரிக்ஸை பகிர்ந்துக் கொள்ளும் மற்றும் சிஐடிஆர் /யுஐடிஏஐ அடையாளம் தகவல், ஆதார் டேட்டா, டேமோகிராஃபிக் விபரங்கள், பதிவு செய்த மொபைல் நம்பர், அடையாளத் தகவல் போன்றவற்றை வங்கி உடன் பகிர்ந்து கொள்ளும். இவை கீழே குறிப்பிட்டுள்ள 3ம் பாராவில் உள்ள தகவல் அறிந்து செயல்படும் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும்.
நான் இதன் மூலம் வங்கிக்கு (மற்றும் அதன் சேவை அளிப்பாளர்களுக்கு) கீழ்க்கண்ட தகவல் அறியும் நோக்கங்களுக்காக எனது அங்கீகாரணிம் ஒப்புதலும் அளிக்கிறேன்:
பிஎம்எல் சட்டம், 2002 மற்றும் அதன் கீழ் உள்ள விதிகள் மற்றும் ஆர்பிஐ வழிகாட்டல்களின்படி கேஒய்சி மற்றும் குறிப்பிட்ட கா‘வரம்புக்குரிய கேஒய்சி நடைமுறை அல்லது எனது அடையாளத்தை உறுதிப்படுத்துதல், எனது அடையாளத்தை எடுத்துச் செல்லுதல், ஆஃப் லைன் சரிபார்த்தல் அல்லது இ-கேஒய்சி அல்‘து ஆமாம்/இல்லை என அடையாளம் அறிதல், டெமோகிராஃபிக் அல்லது இதர அடையாளம் அறிதல்/ சரி பார்த்தல்/அடையாளம் அறிதல் உரித்தாகும் சட்டப்படி அனுமதிக்கப்படும் விதத்தில் அனைத்துக் கணக்குகள், கடன்கள், சேவைகள் தற்போதும் மற்றும் வருங்காலத்திலும் வங்கியின் /வங்கி மூ‘மான ரிலேஷன்ஷிப்களுக்காக பயன்படுத்தப்பட அனுமதி அளிக்கிறேன்.
பின்வரும் நோக்கங்களுக்காக தகவல்களை சேகரித்தல், பகிர்தல், பத்திரப்படுத்துதல், முறையாக வைத்திருத்தல், ரெகார்டுகளை பராமரித்தல் மற்றும் தகவல் மற்றும் அடையாளம் அறிதல் /சரிபார்த்தல்/ அடையாள ரெகார்டுகளை பயன்படுத்துதல்: ஏ) மேல் குறிப்பிட்ட தகவல் அறியும் நோக்கங்களுக்காக பி) ஒழுங்குணிறை மற்றும் சட்டப்பூர்வமாக அறிக்கை அளித்தல் மற்றும் ஃபைலிங்குகள் மற்றும் அல்லது சி) உரித்தாகும் சட்டத்தின் கீழ் தேவைப்படும் இடத்தில் .
ஆதார் வசதியுள்ள பேமெண்ட் சர்வீஸ்க்காக என் கணக்கை உரிய முறையில் அமைத்தல் (ஏஇபிஎஸ்)
நீதிமன்றத்தின், ஏதேனும் அமைப்பின் முன்பு அல்லது மத்தியஸ்தத்தில் சான்று நோக்கங்கள் உட்பட ஒப்புதல், தகவல் அல்லது அடையாளப்படுத்துதல், அடையாளம் அறிதல், சரிபார்த்தல் முதலியவற்றுக்காக ரெகார்டுகள் மற்றும் புத்தகங்களை அளித்தல். ஒரு நீதி மன்றத்தின் அல்லது ஏதேனும் அமைப்பின் அல்லது
ஆதார் நம்பர் மற்றும் கோ பயோமெட்ரிக்ஸ், சட்டப்படி தவிர மற்றும் சிஏடிஆர் சமர்ப்பித்தல் நோக்கம் தவிர வேறு எதற்காகவும் பத்திரப்படாது மற்றும் பகிர்ந்து கொள்ளப்படாது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். எனது ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் நான் பெறும் ஒடிபிஐ-யை பயன்படுத்தி எனக்காக இ-ஆதாரை நான் டவுண்லோட் செய்துள்ளேன். இந்த ஆவணம் ஏதேனும் ஒழுங்கற்ற முறையில் இருந்தாலோ அல்லது என்னால் தவறான தகவல் அளிக்கப்பட்டிருந்தாலோ அதற்காக வங்கி அல்லது அதன் அலுவலர்களை பொறுப்புள்ளாக்க மாட்டேன்.
மேற்கண்ட ஒப்புதலும் தகவல் பெறுவதற்கான நோக்கமும் எனக்கு எனது உள்ளூர் மொழியில் விவரிக்கப்பட்டது.